ЁЯЪА'роЪрои்родிро░ாропрой் 2' ро╡ிрог்роХро▓роо் ЁЯУЖроЬுро▓ை 22роо் родேродி ро╡ிрог்рогிро▓் роПро╡рок்рокроЯுроо்ЁЯСН - Agnipuratchi

ЁЯЪА'роЪрои்родிро░ாропрой் 2' ро╡ிрог்роХро▓роо் ЁЯУЖроЬுро▓ை 22роо் родேродி ро╡ிрог்рогிро▓் роПро╡рок்рокроЯுроо்ЁЯСН

Share This

🌕நிலவின் மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பிற்கு அடியில், நிலவின் வெளிப்புறத்தில் 🌊தண்ணீர் மூலக்கூறுகளின் விநியோக அளவு ஆகியவற்றை கண்டறிய👀 மேலதிக ஆய்வுகளை செய்வதற்காக 🚀சந்திரயான்-2 விண்கலத்தை 🇮🇳இந்தியா தயாரித்தது👍. இதனை விண்ணில் ஏவுவதற்காக ⌚20 மணி நேர கவுன்ட்டவுண் கடந்த 📆14ம் தேதி காலை ⌚6.51 மணிக்கு தொடங்கி🎉, 15ம் தேதி அதிகாலை ⌚2.51 மணிக்கு 🏛ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும்🚫, சந்திரயான் மறுபடியும் ஏவப்படும் 📆தேதி பின்னர் அறிவிக்கப்படும்🔈 என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர்📣. இந்நிலையில், 🚀சந்திராயன் 2 விண்கலம் மீண்டும் வரும் 📆22ம் தேதி விண்ணில் ஏவப்படும்🙂 என்று இஸ்ரோ அறிவித்துள்ளது🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages