🏛உத்தரபிரதேச மாநிலம், 🏯அயோத்தியில், ராமர் பிறந்த இடத்தில், பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறி, 📆1992ல், அது இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், 🏛அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், 📆2010ல் அளித்த தீர்ப்பில்⚖, "சர்ச்சைக்குரிய, 🏝2.77 ஏக்கர் நிலத்தில், அதில் ஒரு பகுதி, ராமர் கோவில் 🏗கட்டுவதற்கு, ஒரு பகுதி ராம் லாலா அமைப்புக்கும் மற்றொரு பகுதி, சன்னி வக்பு வாரியத்துக்கும், என , மூன்று பாகங்களாக பிரிக்க வேண்டும். மீதமுள்ள பகுதி, ஹிந்து மத அமைப்பான, நிர்மோகி அகாராவுக்கும் வழங்கப்பட வேண்டும்" என, கூறப்பட்டது🗣. இதை எதிர்த்து😡, 14 மேல் முறையீட்டு 📜மனுக்கள், 🏛உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், அயோத்தி வழக்கில் 👥மனுதாரர்களில் ஒருவரான, 👤கோபால் சிங் விஷாரத் என்பவர், 🏛உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் தாக்கல் செய்த மனு:அயோத்தி வழக்கு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது😳. இந்த வழக்கில் சுமூக தீர்வு காண, மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டும், மாற்றம் எதுவும்ஏற்படவில்லை🙄. அதனால், அயோத்தி வழக்கை, உடனடியாக விசாரித்து🗣, தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, 📜மனுவில் கூறப்பட்டுள்ளது இந்த மனு மீது இன்று விசாரணை🗣 நடக்கிறது.
🏯அயோத்தி நிலம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வருகிறது😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment