🏛வேலூர் தொகுதியில் இன்று 📜மனுத் தாக்கல்🎉 - Agnipuratchi

🏛வேலூர் தொகுதியில் இன்று 📜மனுத் தாக்கல்🎉

Share This

🏛வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 📜வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது🎉. கடந்த 📆ஏப்ரல் 18ந் தேதி நடைபெறுவதாக இருந்த 🗳தேர்தல் ரத்து🚫 செய்யப்பட்ட நிலையில், 📆ஆகஸ்ட் 5ந் தேதி 👆வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது🔈. இதற்கான 📜வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 📆18ந் தேதி வரை நடைபெறுகிறது😯. அ.தி.மு.க.🌱 சார்பில் போட்டியிடும்🎊 புதிய நீதிக் கட்சித் தலைவர் 👤ஏ.சி.சண்முகம் இன்றும், 🌞தி.மு.க. சார்பில் போட்டியிடும் 👤கதிர் ஆனந்த் நாளையும் தங்கள் 📜வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர். ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான 🤵சண்முகசுந்தரத்திடம் ⌚காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது👍. வேட்புமனுதாக்கல் நடைபெறுவதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு💪 போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages