💉மருத்துவ தரவரிசைப்பட்டியலில்📜 வெளிமாநில 👥மாணவர்கள் இடம் பெற்ற புகார் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் 🏛சட்டசபையில் விளக்கம்🗣 அளித்தார். அப்போது அவர் கூறியதாவது🎙, "இருப்பிட 📜சான்றிதழ் போலியாக இருந்ததால் 📄3,616 பேரின் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிப்பு🚫 செய்யப்பட்டது. 💉மருத்துவ 📚படிப்புகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி கண்கொத்திப் பாம்பாக நடைபெற்று வருகிறது😯. இருப்பிடச் சான்றிதழ் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது👍. மருத்துவ சேர்க்கையின் போது போலி சான்றிதழ் கொடுத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்😡" என்று எச்சரிக்கை⚠ விடுத்துள்ளார்.
போலி 📜சான்றிதழ் கொடுத்தால் கிரிமினல் நடவடிக்கை😳-அமைச்சர் விஜயபாஸ்கர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment