முல்லைப் பெரியாறு 🌊அணையில் ஆய்வு👀 நடத்தும் துணைகுழு. - Agnipuratchi

முல்லைப் பெரியாறு 🌊அணையில் ஆய்வு👀 நடத்தும் துணைகுழு.

Share This

🌊முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து👀 பராமரிக்க மத்திய நீர் வள ஆணையர் தலைமை பொறியாளர் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது🙂. இக்குழுவில் 🏛தமிழகத்தின் சார்பில் ஒரு 👤பிரதிநிதியும், 🏛கேரளா சார்பில் ஒரு 👤பிரதிநிதியும் நியமிக்கப்பட்டனர்👏. இக்குழுவுக்கு உதவ 👥5 பேர் கொண்ட துணைக்குழு நியமிக்கப்பட்டு🎉 அவர்கள் அவ்வப்போது அணையின் பாதுகாப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கையை மூவர் குழுவிற்கு சமர்ப்பித்து வருகின்றனர்👍. அவ்வகையில், 🏛மத்திய 💦நீர்வள ஆணைய செயற்பொறியாளர் 🤵சரவணக் குமார் தலைமையிலான துணைக் குழுவினர் இன்று 🌊முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் அணையின் பாதுகாப்பை உறுதி👍 செய்வது தொடர்பாக இந்த ஆய்வு நடைபெறுகிறது😯 என்பது குறிப்பிடத்தக்கது. அணைக்கு வரும் 💦நீர்வரத்து மற்றும் கசிவுநீர் வெளியேற்றம்😐 ஆகியவற்றை 👥துணைக் குழு ஆய்வு👀 செய்து அணையின் பாதுகாப்பு💪 தொடர்பாக அறிக்கை📜 தாக்கல் செய்யும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages