⌚கால அவகாசத்தை நீட்டிக்கும்⏫ சட்டத்திருத்த மசோதா தாக்கல்👍 - Agnipuratchi

⌚கால அவகாசத்தை நீட்டிக்கும்⏫ சட்டத்திருத்த மசோதா தாக்கல்👍

Share This

🏠வீட்டு வாடகை ✍ஒப்பந்தம் மேற்கொள்ள ⌚கால அவகாசத்தை நீட்டிக்கும்⏫ சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 💸சொத்து உரிமையாளரும், வாடகைதாரரும் வாடகை ✍ஒப்பந்தங்களை எழுத்து பூர்வமாக மேற்கொள்ள வேண்டும் என்ற சட்டத்திருத்தம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டது😯. அதன்படி 👥உரிமையாளரும் வாடகை தாரரும் வாடகைக்கு வந்து 📆90 நாட்களுக்குள் ✍எழுத்து பூர்வ 📄ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது🗣. இந்நிலையில் அந்த ⌚கால அவகாசத்தை 📆120 நாட்களாக நீட்டிக்கும்⏫ மசோதாவை துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வம் இன்று 🏛பேரவையில் தாக்கல் செய்தார்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages