🏛தமிழக சட்டப்பேரவை 👥கூட்டத்தொடரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாதத்தில்🗣 பங்கேற்று பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் 'டிக் டாக்' செயலியை அரசு தடை செய்யப்படுமா❓என்று கேள்வி கேட்டார். அதற்கு🎙, "டிக் டாக் உள்ளிட்ட எந்த ஒரு செயலியை நீக்குவதாக இருந்தாலும், அதை 🏛மத்திய அரசால் தான் செய்ய முடியும். தமிழகத்தில் டிக் டாக் செயலி உறுதியாக தடை🚫 செய்யப்படும்👍. இது குறித்து மத்திய அரசுக்கு ஏற்கனவே 📆ஏப்ரல் 22ம் தேதி 📄கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பதில் வரவில்லை😞" என்று பதிலளித்தார்🗣 தமிழ்நாடு 💻தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் 👤மணிகண்டன். மேலும் "📲'டிக் டாக்' செயலியால் நாள்தோறும் பல்வேறு விபத்துகளும்😳, குற்ற சம்பவங்களும்😡 நிகழ்ந்து வருகிறது. முக்கியமாக 👩பெண்கள் இதனால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள்😟. எனவே கண்டிப்பாக 🏛தமிழகத்தில் 'டிக் டாக்' செயலி தடை🚫 செய்யப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯУ▓'роЯிроХ் роЯாроХ்' роЪெропро▓ி роЙро▒ுродிропாроХ родроЯைЁЯЪл роЪெроп்ропрок்рокроЯுроо்ЁЯСН
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯУ▓'роЯிроХ் роЯாроХ்' роЪெропро▓ி роЙро▒ுродிропாроХ родроЯைЁЯЪл роЪெроп்ропрок்рокроЯுроо்ЁЯСН
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment