சென்னையில் இரவில் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த ☔மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது😌. புதுக்கோட்டை மாவட்டத்தில் வயலோகம், குடுமியான்மலை, பெரு மாநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. 🏛வேலூர், 🏛விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய மிதமான ☔மழை ⌚அரை மணி நேரத்திற்கும் மேல் பெய்தது. இந்நிலையில் 🏛தமிழகத்தில் அடுத்த 📆3 தினங்களுக்கு 🌊கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது ☔மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஓரிரு இடங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. அதுமட்டுமல்லாது தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய 🏛மாவட்டங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்🙂 அறிவிக்கப்பட்டுள்ளது👍. சென்னையை பொருத்தவரை இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது📣.
Home
அண்மை செய்திகள்
தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 🏛மாவட்டங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பு🎉
தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 🏛மாவட்டங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பு🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment