👴லாலு பிரசாத் யாதவ்'விற்கு 💸ஊழல் வழக்கில் ஜாமீன்⚖ - Agnipuratchi

👴லாலு பிரசாத் யாதவ்'விற்கு 💸ஊழல் வழக்கில் ஜாமீன்⚖

Share This

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் 👴லாலு பிரசாத் யாதவ், 🏛பீஹார் 💺முதல்வராக பதவி வகித்தபோது, 🐄கால்நடை தீவனம் வாங்குவதில் 💸ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது😡. இது தொடர்பாக, நான்கு வழக்குகளில், அவருக்கு சிறைத்⛓ தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வழக்கில் மட்டும், 🏛ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், நேற்று அவருக்கு, 'ஜாமின்' அளித்தது😯. ஆனாலும், மற்ற வழக்குகளில் அவருக்கு ஜாமின் கிடைக்காததால்😳, தொடர்ந்து அவர் சிறையிலேயே⛓ இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages