🏛காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் 📆ஜூலை 1ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 📆ஆகஸ்ட் 17ம் தேதிவரை 48 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த வைபவம் தொடங்கிய🎉 முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி ✈வெளிநாட்டில் இருந்தும் 👥பக்தர்கள் ஆர்வத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்🙂. இந்நிலையில் 🗿அத்திவரதரை தரிசனம் செய்ய வருகிற 📆23ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி 🚁ஹெலிகாப்டர் மூலம் 🏛காஞ்சிபுரம் வருகிறார். அன்று அத்திவரதரை தரிசனம்🙏 செய்கிறார். அதனை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் தங்கி மறுநாள் காலையில் நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை மீண்டும் தரிசனம்🙏 செய்கிறார். பிரதமர் மோடியுடன் உள்துறை மந்திரி அமித்ஷா, முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அமைச்சர்களும் வருகை தர உள்ளனர்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯЧ┐роЕрод்родிро╡ро░родро░ை родро░ிроЪройроо் роЪெроп்роп ЁЯПЫроХாроЮ்роЪிрокுро░роо் ро╡ро░ுроХிро▒ாро░் рокிро░родрооро░் роиро░ேрои்родிро░ рооோроЯிЁЯСН
ЁЯЧ┐роЕрод்родிро╡ро░родро░ை родро░ிроЪройроо் роЪெроп்роп ЁЯПЫроХாроЮ்роЪிрокுро░роо் ро╡ро░ுроХிро▒ாро░் рокிро░родрооро░் роиро░ேрои்родிро░ рооோроЯிЁЯСН
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment