லக்னோவில் இருந்து 50க்கும் மேற்பட்ட 👥பயணிகளுடன் புறப்பட்ட 🚌பேருந்து ஒன்று 🏛டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஆக்ரா 🌊யமுனா அதிவிரைவுச் 🛣சாலை அருகே தடுப்பு🚧 சுவரை உடைத்துக் கொண்டு 15 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது😱. இந்த கோர விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்😨. தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், படுகாயமடைந்த 20 க்கும் மேற்பட்டோரை மீட்டு 🏥மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 🚌பேருந்தின் ஓட்டுநர் அதிகாலை நேரத்தில் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேரிட்டதாக🙄 உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது🗣. இதனிடையே, இந்த விபத்து குறித்து முதலமைச்சர் 💺யோகி ஆதித்யநாத் இரங்கல்😟 தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் 👥குடும்பத்தினருக்கு தலா 💸5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 🤕காயமடைந்தவர்களுக்கு தகுந்த 💉சிகிச்சை வழங்குமாறும் கூறியுள்ளார்.
ஆக்ரா அருகே 👥பயணிகள் 🚌பேருந்து விபத்துக்குள்ளானது😳-29 பேர் பலி😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment