🗿சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு 🏛அரசு உதவவில்லை🚫 என குற்றசாட்டு😡 - Agnipuratchi

🗿சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு 🏛அரசு உதவவில்லை🚫 என குற்றசாட்டு😡

Share This

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட நடராஜர் 🗿சிலையை மீட்க 👮போலீஸ் அதிகாரி முயன்ற போதும் அரசு உதவவில்லை😟 என்று திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் 😡குற்றம் சாட்டினார். அதற்கு 💺முதல்வர், "சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி 👮பொன்.மாணிக்கவேலுக்கு பல அதிகாரிகளை உதவிக்காக 🏛அரசு நியமித்துள்ளது👍. நீதிமன்ற ⚖உத்தரவுப்படி 👮பொன் மாணிக்கவேலுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இவர் 📆2012ம் ஆண்டிலிருந்து 🗿சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் நீடிக்கிறார்😯. சிலை கடத்தல் பிரிவில் 33 வழக்குகள் மட்டுமே அவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன😳" என்று பதிலளித்தார்🗣. மேலும், குட்கா, புகையிலை பொருள் 💸ஊழல் வழக்கு குறித்து கருத்து தெரிவித்த 💺முதல்வர், 'சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி பற்றி பல விஷயங்கள் உள்ளன. அதையெல்லாம் சொன்னால் சர்ச்சையாகிவிடும்' என்றும், '💸லஞ்ச ஒழிப்புத்துறை🚫 தாக்கல் செய்த அறிக்கையை📜 படிக்காமலேயே 🏛நீதிமன்றம் 🤵சிபிஐ-க்கு விசாரணையை மாற்றியுள்ளது🙄' என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages