🤵விஜய் மல்லையாவை நாடுகடத்தும் உத்தரவுக்கு⚖ எதிரான 📜மனு விசாரணை அடுத்த 📆ஆண்டு😱 - Agnipuratchi

🤵விஜய் மல்லையாவை நாடுகடத்தும் உத்தரவுக்கு⚖ எதிரான 📜மனு விசாரணை அடுத்த 📆ஆண்டு😱

Share This

பிரபல தொழிலதிபர் 💸விஜய் மல்லையா, பல்வேறு பொதுத்துறை 🏦வங்கிகளில் 💰ரூ.9ஆயிரம் கோடி அளவுக்கு 💸கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் ✈லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். அவருக்கு எதிராக 🤵சி.பி.ஐ.யும், 🤵அமலாக்கப்பிரிவும் வழக்குப் பதிவு செய்துள்ளன. இதனையடுத்து, 🤵விஜய் மல்லையாவை தங்களிடம் 🙏ஒப்படைக்கக்கோரி, 🏛லண்டன் நீதிமன்றத்தில் 🇮🇳இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த🗣 நீதிபதி விஜய் மல்லையாவை 🇮🇳இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு⚖ வழங்கினார். இந்த உத்தரவுக்கு⚖ எதிராக மேல் முறையீடு செய்ய அனுமதி 🙏கோரி, லண்டன் ராயல் கோர்ட்டில் விஜய் மல்லையா 📜மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது🙄. இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து ஐகோர்ட்டில் 🤵விஜய் மல்லையா சார்பில், தான் ஆளும் தரப்பினரால் அரசியல்ரீதியாக பழிவாங்கப்படுவதாகவும்😳, வங்கிகளுக்கு🏦 செலுத்த வேண்டிய 💸பணத்தை அளிக்க தயாராக இருப்பதாகவும்👍 மனு📜 தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை🗣 அடுத்த ஆண்டு 📆பிப்ரவரி 11ந் தேதி முதல் 3 நாட்களுக்கு 🏛இங்கிலாந்து ஐகோர்ட்டில் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages