🏛கர்நாடக மாநிலத்தின், குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் 🌊காவிரி ஆற்றின் கிளை 💦நதியாக பெண்ணையாறு உள்ளது😯. இதில் ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாக பயணித்து, 🏛தமிழகத்தை வந்தடைகிறது😳. இந்த நிலையில் 🌊காவிரி ஆற்றின் கிளையான பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதியதாக 🚧தடுப்பணை கட்டுவதற்கு முயற்சி மேற்கொள்கிறது😱. இதற்கு 🏗 எதிராக 🏛தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் 📜மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த 📜மனுவை அவசர வழக்காக விசாரிக்க🗣 தமிழக அரசு 🙏கோரியதையடுத்து இன்று அல்லது திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்👍 என 🏛உச்சநீதிமன்ற 🤵நீதிபதிகள் அறிவித்துள்ளனர்🔈.
🌊பெண்ணையாற்றின் குறுக்கே 🏗அணை கட்ட முயற்சி-🚫தடை 🙏கோரி தமிழக அரசு மனு📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment