🏛கர்நாடகா 💺முதல்வராக இன்று மாலை பதவியேற்கிறார்🎉 எடியூரப்பா😯 - Agnipuratchi

🏛கர்நாடகா 💺முதல்வராக இன்று மாலை பதவியேற்கிறார்🎉 எடியூரப்பா😯

Share This

🏛கர்நாடகா மாநில பாஜக தலைவர் எடியூரப்பா இன்று காலை 📰செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "🏛கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோர உள்ளோம்" என்று கூறியிருந்தார்😳. இதையடுத்து, எடியூரப்பா இன்று காலை ஆளுநர் ⛪மாளிகை சென்றார். அவர் ஆளுநர் 💺வஜூபாய் வாலாவை சந்தித்து👀 ஆட்சி அமைக்க உரிமை 🙏கோரினார். அதன்பின்னர் வெளியே வந்த எடியூரப்பா கூறியதாவது🎙, "இன்று ⌚மாலை 6 மணிக்கு 🏛கர்நாடக 💺முதல்வராக பதவியேற்க உள்ளேன்👍. ஆளுநரும்💺 இதற்கு ✍ஒப்புதல் அளித்துள்ளார்" என்று அறிவித்தார்📣. இந்நிலையில், எடியூரப்பா மட்டும் இன்று பதவியேற்பார்🎉 எனவும், அமைச்சர்கள் பதவியேற்பு மற்றொரு நாளில் நடைபெறும்🙄 எனவும் கூறப்படுகிறது😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages