🏛சென்னையில் இருந்து இலங்கைக்கு 💊போதைப்பொருள் கடத்த முயற்சி😱 - Agnipuratchi

🏛சென்னையில் இருந்து இலங்கைக்கு 💊போதைப்பொருள் கடத்த முயற்சி😱

Share This

சென்னை 🛣புறவழிச்சாலை வழியாக 💊போதை பொருள் கடத்தப்படுவதாக 🏛மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு 📲தகவல் கிடைத்துள்ளது😯. இதன் பெயரில் வானகரம் சோதனைச்சாவடி அருகே வாகன சோதனை நடத்திய அவர்கள் தனியார் 🚌பேருந்தில் தேயிலை பாக்கெட்களில் அடைத்து 12 கிலோ 'மெத்தாம்டமைன்'என்ற போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர்😳. பின்னர் அதனை பறிமுதல் செய்த 🤵அதிகாரிகள் இந்த போதை பொருட்களை கடத்த முயன்ற 👤ஒருவரை ⛓கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்🗣 பெயரில் போதை பொருளை கொடுத்து அனுப்பிய வடசென்னையை சேர்ந்த 👤மற்றொருவரையும் 👮போலீசார் கைது⛓ செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, வடசென்னையை சேர்ந்த நபரின் 🏡வீட்டில் சோதனை செய்ததில் ஒன்றரை கிலோ 💊போதை பொருள் இருந்ததையும், 🏛ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக 💊போதை பொருளை எடுத்து சென்றதாகவும் 👮போலீசார் விசாரணையில்🗣 கண்டறிந்துள்ளனர்👀 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages