👥மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 🏛அரசுக்கே முழு அதிகாரம்👍-கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை. - Agnipuratchi

👥மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 🏛அரசுக்கே முழு அதிகாரம்👍-கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை.

Share This

🏛புதுச்சேரி துணை நிலை 💺ஆளுநர் கிரண்பேடிக்கும், 💺முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடந்த 📆3 ஆண்டு காலமாக மோதல் நீடித்து வருகிறது😳. மேலும் கிரண்பேடி தனது அதிகார வரம்பை மீறி 👥மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 🏛அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு வருகிறார்🙄 என முதலமைச்சர் 💺நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார். இந்நிலையில் துணை நிலை 💺ஆளுநர் கிரண்பேடி அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவதாக, 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த 📜மனுவை விசாரித்த🗣 உயர்நீதிமன்றம், துணை நிலை ஆளுநருக்கு, அதற்கான அதிகாரமில்லை🚫 என கடந்த 📆ஏப்ரல் மாதம் உத்தரவிட்ட⚖ நிலையில், இதற்கு எதிர்த்து😡 கிரண்பேடி 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது😯. அப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 🏛அரசுக்கே கூடுதல் அதிகாரம் எனவும், புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் கிரண்பேடி தலையிடக் கூடாது❌ எனவும் உத்தரவிட்ட நீதிமன்றம், அவர் மனுவை தள்ளுபடி செய்தது😐. அதோடு 🏛மத்திய உள்துறை அமைச்சகத்தின் 📜மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages