💺ஆளும் கூட்டணியின் அதிருப்தி 👥எம்எல்ஏக்கள் ✍ராஜினாமா விவகாரத்தில் முடிவெடுக்க ⌚கால அவகாசம் வேண்டும் என்று 🙏கோரி சபாநாயகர் ரமேஷ் குமார் தாக்கல் செய்த 📜மனு 🏛உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர், ஒருவர் ராஜினாமா கடிதத்தை கொடுக்கும்போது அதனை ஆய்வுக்கு👀 உட்படுத்தாமல் முடிவெடுக்க முடியாது😡 என்று வாதிட்டார். சபாநாயகரின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் எந்த கேள்வியும் எழுப்பக் கூடாது என நினைக்கிறீர்களா⁉என 🤵நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர், "நிச்சயமாக இல்லை. ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் 💺சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி ✍ராஜினாமா கடிதத்தை கொடுக்கவில்லை" என்று கூறினார். அனைத்துத் தரப்பு வாதங்களையும்🗣கேட்ட 🏛உச்சநீதிமன்றம்,"நீதிமன்றம் 💺சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா⁉என்ற கேள்வி தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது😳. இதில் பல சட்ட சிக்கல் உள்ளது🙄, எனவே வழக்கை விரிவாக விசாரிக்க🗣 வேண்டும். எனவே இந்த விவகாரத்தில் 💺சபாநாயகர் தற்போது ✍ராஜினாமா மற்றும் தகுதி நீக்கம்🚫 குறித்து நடவடிக்கை எடுக்கக் கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும்😦" என்று உத்தரவிட்டனர்⚖. இதனை தொடர்ந்து, வழக்கின் விசாரணை🗣 செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது😯.
🏛கர்நாடக சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது🚫-🏛உச்சநீதிமன்றம.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment