🏛தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை 👥உறுப்பினர்கள் 5 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது😯. அதன்படி, ஓய்வு பெறும் மைத்ரேயன், லக்ஷ்மணன், ரத்னவேல், அர்ஜுணன் ஆகிய 4 பேரும் 🌱அதிமுகவைச் சேர்ந்தவர்கள். டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்😐. இந்நிலையில், 🏛மாநிலங்களவையில் பேசிய 🌱அதிமுக உறுப்பினர் 👤மைத்ரேயன் கூறுகையில்🎙, "ஏறத்தாழ 📆14 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்த எனக்கு தற்போது 🌞சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வந்துவிட்டது. தம் மீது நம்பிக்கை வைத்து இப்பதவியை வழங்கியதற்காக 💺ஜெயலலிதாவை சிரம் தாழ்ந்து 🙏வணங்குகிறேன். 🌱அதிமுகவில் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராக நான் மட்டுமே வகித்துள்ளேன்🙂. இலங்கை தமிழர்கள் படுகொலை குறித்து மாநிலங்களவை பரிசீலிக்கவோ, இரங்கல் தெரிவிக்கவோ இல்லை🚫. நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம்❌" என்று உருக்கமாக😢 பேசியுள்ளார்🗣.
இதையடுத்து பேசிய🗣 இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா🎙, 'நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதற்கு பெரிய வாய்ப்பாக உள்ளது. நாடாளுமன்றத்தில் இருந்து தான் நான் ஓய்வு பெறுகிறேன்😌. எனது பணிகளில் அல்ல🚫. நாட்டுக்காக எனது பணிகளை தொடருவேன்💪' என்று கூறினார்.
🏛மாநிலங்களவையில் 🌱அதிமுக எம்.பி. மைத்ரேயன் 😢உருக்கமாக உரை🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment