🚗எலெக்ட்ரிக் கார்களை கொடியசைத்து வைத்து முதல்வர் 💺பழனிசாமி பயணம்🎉 - Agnipuratchi

🚗எலெக்ட்ரிக் கார்களை கொடியசைத்து வைத்து முதல்வர் 💺பழனிசாமி பயணம்🎉

Share This

சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் 💸தயாரிக்கப்பட்டுள்ள 🚗ஹுண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பான 🔌எலெக்ட்ரிக் 🚗காரை முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து🏳 துவக்கி வைத்தார்👏. கடந்த 📆ஜனவரி மாதம் நடைபெற்ற 🌎உலக முதலீட்டார்கள் 👥மாநாட்டில் 🏛தமிழக அரசுடன் ஹுண்டாய் நிறுவனம் புரிந்துணர்வு ✍ஒப்பந்ததில் கையெழுத்திட்டு இருந்தது. அந்த வகையில் 💰2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 🚗எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பணிகளை ஹூண்டாய் நிறுவனம் மேற்கொண்டது😯. கோனா என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார கார்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது🎉. முதல் காரை 🏛சென்னை தலைமை செயலகத்தில் 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்ததோடு, அதில் பயணமும் மேற்கொண்டார்👌. இந்த 🚗காரினை ⌚7 மணி நேரம் சார்ஜ் செய்தால், 🛣600 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம்👍. நடுத்தரப் பிரிவு 👥மக்கள் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள 🚗மின்சார கார்கள் இன்று முதல் சந்தைக்கு வர உள்ளது🎉 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages