பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் 🕍கோவில். கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் நடராஜருக்கு 6⃣ மகா அபிஷேகம் நடப்பது வழக்கம். இதில் ஆனி மற்றும் மார்கழி 📅மாதங்களில் நடைபெறும் திருத்தேர் வீதி உலா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வகையில், கடந்த மாதம் 29ம் 📆தேதி துவங்கிய ஆனித் திருமஞ்சனத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேர் 🎉திருவிழா இன்று துவங்கியுள்ளது. இந்த நிகழ்வில் சிதம்பரம் மட்டுமல்லாது தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான 👥மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கோலாகலமாக 🎊துவங்கியது 🏛சிதம்பரம் நடராஜர் தேரோட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment