தமிழகத்தில் 6⃣ முதல் 1⃣2⃣ வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு தரப்பில் வழங்கப்பட்டு வரும் செருப்புக்கு பதில் 👞ஷூ வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 🎙தெரிவித்துள்ளார். மேலும், வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்கள் அடுத்த மாதம் முதல் 📹யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் செருப்புக்கு பதில் ஷூ வழங்க முதல்வர் ✍உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
👥மாணவர்களுக்கு செருப்புக்கு பதிலாக 👞ஷூ - 💺அமைச்சர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment