ЁЯПпроороЪூродிроХро│ிро▓் рооுро╕்ро▓ிроо் ЁЯСйрокெрог்роХро│ுроХ்роХு роЕройுроородி ЁЯЩПроХோро░ிроп ЁЯУЬрооройு родро│்ро│ுрокроЯி. - Agnipuratchi

ЁЯПпроороЪூродிроХро│ிро▓் рооுро╕்ро▓ிроо் ЁЯСйрокெрог்роХро│ுроХ்роХு роЕройுроородி ЁЯЩПроХோро░ிроп ЁЯУЬрооройு родро│்ро│ுрокроЯி.

Share This

அகில பாரத இந்து மகாசபா அமைப்பின் 🏛கேரளா கிளையின் தலைவர் சுவாமி தத்தாத்ரேய சாயி ஸ்வரூப் நாத் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 📜மனுவில், 🏯மசூதிகளில் முஸ்லிம் 👩பெண்களுக்கும் தொழுகை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்😳 என்றும் முஸ்லிம் 👩பெண்கள் முகத்தை மறைத்து கொள்ளும் பர்தா முகத்திரை வழக்கத்தை தடை🚫 செய்ய வேண்டும் என்றும் 🙏கோரிக்கை விடுத்திருந்தார். இதனை விசாரித்த 🏛கேரள உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து இந்த வழக்கினை 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவின் மீதான விசாரணை🗣 நேற்று தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. விசாரணை🗣 தொடங்கியதும், இந்த 📜மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு முகாந்திரம் ஏதும் இல்லை🚫 என்று கூறிய நீதிபதிகள், 🏛கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பில்⚖ இந்த 📜மனு வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியதையும் சுட்டி காட்டினார்கள்👉. மேலும், 'ஒரு முஸ்லிம் 👩பெண்மணி முன்வரட்டும். நாங்கள் மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொள்கிறோம்😯' என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages