மாநிலங்களவை 🗳தேர்தலுக்கான வைகோ'வின் 📜வேட்புமனு ஏற்பு👍 - Agnipuratchi

மாநிலங்களவை 🗳தேர்தலுக்கான வைகோ'வின் 📜வேட்புமனு ஏற்பு👍

Share This

🏛தமிழகத்தில் மாநிலங்களவை 👥உறுப்பினர்களுக்கான 🗳தேர்தல் வருகின்ற 📆18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த 🗳தோ்தலில் 🌱அதிமுக சார்பில் 3 உறுப்பினர்களும், 🌞திமுக சார்பில் 3 உறுப்பினர்களும் மாநிலங்களவைக்கு செல்ல வேண்டும்👍. இதனையடுத்து, 🌞திமுக 🤝கூட்டணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட🎉 வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், வைகோவுக்கு தேசதுரோக வழக்கில் ஓராண்டு ⛓சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வைகோவின் 📜வேட்பு மனு ஏற்கப்படுமா⁉என்ற கேள்வி எழுந்தது😯. இந்நிலையில், வைகோவின் வேட்பு 📜மனுவை ஏற்பதாக 🗳தேர்தல் 🤵அதிகாரிகள் அறிவித்துள்ளனர்📣. இதனால், வைகோ மாநிலங்களவை உறுப்பினராவது உறுதி👍 செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages