தற்போதைய நிலவலரப்படி 🏛தமிழகம் முழுவதுமுள்ள 🏫35,000 அரசுப் பள்ளிகளில் சுமார் 45 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் முழுமையாக தமிழ் வழியில் கல்வி பெறும் மாணவர்களுக்கு முற்றிலும் இலவச கல்வி வழங்கப்படு வருகிறது👍. அதேவேளையில், ஆங்கில வழியில் பயிலும் 👥மாணவர்களுக்கு 📆ஆண்டுதோறும் குறைந்தபட்ச கட்டணம்💸 அதாவது, 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக 💸200 ரூபாயும், 9 மற்றும் 10 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 💸250 ரூபாயும், 11 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 💸500 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது😯. இந்த நிலையில், 🏛அரசு மற்றும் அரசு உதவி பெறும் 🏫பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் 👥மாணவர்களுக்கும் 💸கட்டண விலக்கு🚫 அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது📣. இதுகுறித்து கடந்த 📆29ம் தேதியன்று 🏫பள்ளிக்கல்வித்துறை செயலாளர் 🤵பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணை, தற்போது வெளியாகியுள்ளது🎉.
🏛அரசு 🏫பள்ளிகளில் ஆங்கில வழி 📚கல்வி பயிலும் மாணவர்களுக்கும் 💸கட்டண விலக்கு🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment