32வது நாள்📆-நின்ற கோலத்தில் 👀காட்சியளிக்கிறார் 🗿அத்திவரதர்👍 - Agnipuratchi

32வது நாள்📆-நின்ற கோலத்தில் 👀காட்சியளிக்கிறார் 🗿அத்திவரதர்👍

Share This

🏛காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் 🏯கோயிலில் அத்திவரதர் வைபவ விழா🎊 கடந்த 1ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடக்கிறது. பல்வேறு அரசியல் கட்சி 👥தலைவர்கள், ⭐நடிகர், 💃நடிகைகள் 🗿அத்திவரதரை 🙏தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்றுடன் சயன கோல காட்சி நிறைவடைந்தது🙂. இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இன்று 32-வது நாள், நீல நிற பட்டாடையில் 👀காட்சியளிக்கும் அத்திவரதரை காண பக்தர்கள் 👥கூட்டம் அலை மோதுகிறது😳. இன்று காலை ⌚5.25 மணி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு 🗿அத்திவரதர் காட்சி அளிக்க தொடங்கினார்🎉. அத்திவாரத்தாரின் நின்ற கோல தரிசனம் 📆ஆகஸ்ட் 17ம் தேதி மாலை ⌚5 மணியுடன் நிறைவு பெறுகிறது😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages