ЁЯПвроХாрокி роЯே роиிро▒ுро╡ройрод்родிро▒்роХு родро▒்роХாро▓ிроХ ЁЯд╡родро▓ைро╡ро░் роиிропрооройроо்ЁЯОЙ - Agnipuratchi

ЁЯПвроХாрокி роЯே роиிро▒ுро╡ройрод்родிро▒்роХு родро▒்роХாро▓ிроХ ЁЯд╡родро▓ைро╡ро░் роиிропрооройроо்ЁЯОЙ

Share This

'காபி டே' நிறுவனத்தின் தலைவராக இருந்த 👨சித்தார்த்தா 🌊ஆற்றில் குதித்து தற்கொலை😟 செய்து கொண்டார். அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது😳. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் இடைக்கால தலைவராக 🤵எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார்🎉. ரங்கநாத், தற்போது அந்த நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்😐. மேலும் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக 🤵நிதின் பக்மானே நியமிக்கப்பட்டுள்ளார். 🏢காபி டே நிறுவனத்தின் இயக்குநர்கள் 👥குழுவின் அடுத்த கூட்டம் வரும் 📆8ம் தேதி நடைபெறும்😯 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages