சென்னையில் நிலவும் 🚰குடிநீர் தட்டுப்பாடு குறித்து சமூக வலைதளத்தில் "மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், மக்களின் சுயநலம், கோழைத்தன்மையே இதற்கு காரணம்😳" என்று கவர்னர் கிரண்பேடி பதிவு செய்துருந்தார். இதற்கு பெரும் கடும் எதிர்ப்பு😡 எழுந்தது. இந்த பிரச்சினை 🏛தமிழக சட்டசபையிலும் பேசப்பட்டது. புதுவையிலும், "அவர் தனது கருத்தை வாபஸ் பெறாவிட்டால் 💪போராட்டம் நடத்தப்படும்" என்று 🌱அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே 🌞தி.மு.க. சார்பில் கவர்னர் ⛪மாளிகை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது🔈. இந்தநிலையில் 👩கவர்னர் கிரண்பெடி தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "மக்களை இழிவுபடுத்திவிட்டதாக அரசியல் கட்சி 💪போராட்டம் நடத்த உள்ளதாக அறிந்தேன். 💻சமூக வலைதளத்தில் பதிவிட்டது எனது சொந்த கருத்து🗣 அல்ல. 👥மக்களின் பார்வைதான்👀 என்று தெரிவித்திருந்தேன். நான் கூறியது உள்நோக்கம் கொண்டதல்ல🚫" என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் பதிவிட்டது எனது சொந்த கருத்து அல்ல🚫-கிரண் பேடி💻
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment