🏭ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி🙏 வேதாந்தா🏢 நிறுவனம் தொடர்ந்த வழக்கு 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது 🏭ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் வாதங்கள்🗣 முன்வைக்கப்பட்டது. அதில், "மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை முறையாக பின்பற்றிய போதிலும், ஆலையை முன் அறிவிப்பின்றி 🔒மூட 🏛தமிழக அரசு உத்தரவிட்டது⚖" என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், "ஸ்டெர்லைட் ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே உள்ளது🙄" என்றும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, "🏭ஸ்டெர்லைட் ஆலைக்கு 🚒தீயணைப்பு மற்றும் சுற்றுசூழல் துறையின் அனுமதி உள்ளதா⁉" என்று 🏛உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளித்த 🏭ஸ்டெர்லைட் தரப்பு, ஆலைக்கு தீயணைப்பு மற்றும் சுற்றுசூழல் அனுமதி உள்ளது😯 என்றும் அவற்றை கருத்தில் கொள்ளாமல் அரசு ஆலையை மூடியுள்ளது😳 என்றும் தெரிவித்தது🔈. இதனிடையே வழக்கில் அடுத்தவாரம் 📆மூன்று நாட்கள் வாதங்களை முன்வைக்க 🏛தமிழக அரசுக்கு 🤵நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்👍.
🏭ஸ்டெர்லைட் ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே உள்ளது🙄-🏢வேதாந்தா நிறுவனம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment