🏛சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்🎙, 'ஆழியாறு 🌊ஆற்றில் மணக்கடவு வரை 3 இடங்களில் தடுப்பணை🚧 கட்டி நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த 🏛தமிழக முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி, "பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி, வால்பாறை சட்டமன்ற தொகுதி மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளில் பரம்பிகுளம் ஆழியாறு திட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 🌊தண்ணீர் வீணாவதை தடுக்கும் விதமாக கூடுதல் தடுப்பணைகள் 🏗கட்டுதல் குறித்த கருத்துக்களுக்கு🗣 மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது😯. மேலும், ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை 3 இடங்களில் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவது தொடர்பான கருத்துக்கள் 🏛கேரள மாநில அரசோடு பேசி🗣 ஒப்புதல் பெறப்பட்டபின் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்👍" என்று பதிலளித்தார்🗣.
Home
அண்மை செய்திகள்
🌊ஆழியாறு ஆற்றின் குறுக்கே தடுப்பணை🏗 கட்டும் நடவடிக்கை குறித்து 🏛தமிழக 💺முதல்வர்🎙
🌊ஆழியாறு ஆற்றின் குறுக்கே தடுப்பணை🏗 கட்டும் நடவடிக்கை குறித்து 🏛தமிழக 💺முதல்வர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment