🏛காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 📆1-ந்தேதி முதல் 👥பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்👍. சுட்டெரிக்கும் 🌞வெயிலையும் பொருட்படுத்தாமல் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் ♿சக்கர நாற்காலியில் சென்று அத்திவரதரை தரிசித்தனர். நேற்று ஒரே நாளில் அத்திவரதரை 1 லட்சத்துக்கும் மேலானோர் தரிசனம் செய்ய வந்துள்ளனர்😳. இதனையடுத்து, ⌚காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என்று இருந்த நிலையில், இனி மேல் அத்திவரதரை அதிகாலை ⌚4½ மணி முதல் இரவு 10 மணி வரை தரிசிக்கலாம் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் 💺பொன்னையா தெரிவித்துள்ளார். 👥பக்தர்களின் கூட்டம் அதிகமாக⏫ உள்ளதால் அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் 🙏கோரிக்கை விடுத்துள்ளனர்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроХாроЮ்роЪிрокுро░род்родிро▓் роЕрод்родி ро╡ро░родро░் ЁЯЩПродро░ிроЪрой ⌚роиேро░роо் рооீрог்роЯுроо் роЕродிроХро░ிрок்рокு⏫
ЁЯПЫроХாроЮ்роЪிрокுро░род்родிро▓் роЕрод்родி ро╡ро░родро░் ЁЯЩПродро░ிроЪрой ⌚роиேро░роо் рооீрог்роЯுроо் роЕродிроХро░ிрок்рокு⏫
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment