பாதுகாப்பு💪 குறைபாடு⏬-சென்னை, அகமதாபாத் நகர ✈விமான நிலையங்களுக்கு நோட்டீஸ்📜 - Agnipuratchi

பாதுகாப்பு💪 குறைபாடு⏬-சென்னை, அகமதாபாத் நகர ✈விமான நிலையங்களுக்கு நோட்டீஸ்📜

Share This

சிவில் ✈விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் சார்பில் இந்த 📆மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் குஜராத்தின் அகமதாபாத் ✈விமான நிலையங்களில் ஆய்வு👀 மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரு விமான நிலையங்களிலும் முக்கியமான பகுதியில் விமானம் பாதுகாப்பாக வந்திறங்குவதில் குறைபாடு இருப்பதும்😳, விமான போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்பின் விதிமுறைகள் அந்த விமான நிலையங்களில் முறையாக பின்பற்றப்படவில்லை🚫 எனவும் தெரியவந்துள்ளது😱. எனவே சென்னை மற்றும் அகமதாபாத் ✈விமான நிலைய இயக்குனர்கள் 🤵சந்திரமவுலி மற்றும் 🤵மனோஜ் கங்கால் ஆகிய இருவருக்கும் விமான நிலையங்களில் உள்ள 💪பாதுகாப்பு குறைபாடு⏬ தொடர்பாக விளக்கம்🗣 கேட்டு நேற்று சிவில் விமான போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்பு 📜நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages