விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு👍-அமைச்சர் செங்கோட்டையன்🎙 - Agnipuratchi

விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு👍-அமைச்சர் செங்கோட்டையன்🎙

Share This

🏏விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் 👥வீரர்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க 🙏கோரி, 🌞திமுக கொறடா சக்கரபாணி சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது பேசிய அவர்🎙, "விளையாட்டு வீரர்களுக்கு 📚கல்வி மற்றும் 🏢வேலை வாய்ப்புகளில் வழங்கப்பட்டு வரும், 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 10 விழுக்காடாக உயர்த்த⏫ வேண்டும். வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை வசம் பயன்படுத்தப்படாமல்🙄 உள்ள இடங்களை மாணவர்கள் விளையாட்டு மைதானங்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்😯" என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன்🎙, "விளையாட்டு வீரர்களுக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்திருப்பதே, மிகப்பெரும் சாதனை🎉. மேலும் விளையாட்டு 👥வீரர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது👍. 267 அரசு 🏫பள்ளிகளில், 🏝5 ஏக்கருக்கும் அதிகமாக இடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது👀, அந்த இடங்களை பயன்படுத்தி 🏟விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்👏" என்று தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages