🏛சிவகங்கை ஆய்வாளர் பொன்ரகு, சார்பு ஆய்வாளர் 👮ஞானசேகரனுக்கு எதிராக 🏛உயர்நீதிமன்ற மதுரைகிளையில் 📜மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த 📜மனுவினை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன், '👮காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்புக்கரம்😡 கொண்டு ஒடுக்க வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், "மன அழுத்தத்தில் உள்ள காவல் அதிகாரிகளை 🏛நீதிமன்றமும், 🤵உயரதிகாரிகளும், 👥பொதுமக்களும் 💪பாதுகாக்க வேண்டும். நேர்மையான காவல் அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் உள்ள ஆர்வம், 💸ஊழல் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்க வேண்டும்😳" என்றும் அவர் தெரிவித்தார்🔈. தமிழகத்தில் வழக்குப்பதிவு செய்யும் காவல் அதிகாரிகளை 😨மிரட்டும் போக்கு அதிகரித்துள்ளதாக⏫ தெரிவித்த நீதிபதி, வழக்கில் தொடர்புள்ளவர்களும், அவர்களின் உறவினர்களும் மிரட்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர்🙄 என்று கூறியுள்ளார். மேலும், பேசிய அவர், வழக்குப்பதிவு செய்வதில் விதிமீறல் இருந்தால் மட்டுமே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட⚖ முடியும், தவறான நோக்கத்தில் வழக்கு தொடரும் வழக்காடிகளை நீதிமன்றம் பொறுத்துக்கொள்ள கூடாது🚫, மனுதாரர்👤 தன் மீதான வழக்கை சட்டப்படி சந்திக்க👀 வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்⚖.
Home
அண்மை செய்திகள்
👮காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்😡-🏛உயர்நீதிமன்றம்
👮காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்😡-🏛உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment