💉மருத்துவ 📚படிப்புகளுக்கான ✍நீட் நுழைவுத் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கேட்கப்படுகிறது😳. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படித்த ஒடுக்கப்பட்ட ஏழை 👥மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்😟. இதனையடுத்து, 🏛தமிழகத்தில் நீட் தேர்வால் மரணங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன😰. இந்த நிலையில் ✍நீட் தேர்வுக்கு 🏛தமிழகத்துக்கு விலக்கு🚫 அளிக்க 🙏கோரும் சட்டம் 📆2017-ல் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு 🏛மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இச்சட்டம் குறித்து இதுவரை மத்திய அரசு மவுனமாக இருந்து வந்தது🙄. இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்🗣 போது, தமிழக அரசின் அவசர சட்டத்தை நிராகரித்துவிட்டதாக😮 மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது📣.
🏛தமிழக அரசின் ✍நீட் விலக்கு சட்டம் நிராகரிப்பு🚫-🏛மத்திய அரசு📣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment