அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்⚖ - Agnipuratchi

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்⚖

Share This

🗳மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது🎙, மோடி என்ற 👥குடும்ப பெயர் கொண்ட அனைவரும் திருடர்களாக😳 இருக்கிறார்கள் எனவும், இன்னும் எத்தனை மோடி வரப்போகிறார்களோ தெரியவில்லை🙄 என்றும் ராகுல் காந்தி விமர்சனம்🗣 செய்திருந்தார். மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு விமர்சிக்கும் வகையில் அவருடைய விமர்சனம் இருந்தது😯. இதற்கு பாஜக தரப்பில் 😡கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், 🏛பாட்னா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக, துணை முதல்வர் 💺சுஷில் குமார் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணைக்கு🗣 ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு 📜சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று 🏛பாட்னா நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராகுல் காந்தி நேரில் ஆஜரானார்👍. அப்போது ராகுல் சார்பில் ஜாமீன் 📜மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த 🏛நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages