எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு👀 ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில், மற்றவர்களுக்கு, இந்த நோய் பரவாமல் தடுக்கும்🚫 வகையில் 💍திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு 👥மணமக்கள் இருவரும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்வதை கட்டாயமாக்க 🏛கோவா அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய 🏛கோவா சுகாதாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் 🤵விஸ்வாஜித் ரானே🎙, "கோவாவில் 💍திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு தம்பதிகளுக்கு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்குவதே திட்டம்👏. கடலோர மாநிலத்தில் சோதனையை கட்டாயமாக்குவதற்கான திட்டத்தை கோவா சட்டத்துறை ஆய்வு👀 செய்து வருகிறது. இந்த 🤔யோசனைக்கு மாநில சட்டத்துறை ✍ஒப்புதல் அளித்துவிட்டது. 🏛மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்த பிறகு, வரும் மழைக்கால 👥கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்👍. அதன் பின்னர் சட்டம் அமுலுக்கு வரும். ஒரு சட்டத்துறை அமைச்சராக இருக்கும் நான், பொதுமக்களின் நலனுக்காகவே இந்த சட்டத்தை கொண்டுவர விரும்புகிறேன்🙂. எனினும், இது தற்போதைக்கு கட்டாயமில்லை❌" எனத் தெரிவித்துள்ளார்🔈.
Home
அண்மை செய்திகள்
💍திருமணத்திற்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம்👏-கோவாவில் விரைவில் புது சட்டம்👍
💍திருமணத்திற்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம்👏-கோவாவில் விரைவில் புது சட்டம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment