இந்தியா-நியூசிலாந்து இடையிலான அரையிறுதி 🏏ஆட்டம் 🏟மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் 🏏பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது😯. பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி🎉 என்ற இலக்குடன் 🇮🇳இந்தியா களம் இறங்கியது. கடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழக்க இந்தியா 49.3 ஓவரில் 221 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது😟. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ✍ராஜினாமா செய்த ராகுல் காந்தி தனது 💻டுவிட்டர் பக்கத்தில், "🇮🇳இந்திய அணியின் தோல்வி😟 100 கோடி 👥மக்களின் இதயங்களை உடைத்து விட்டது. இருப்பினும் இந்திய அணி வெற்றிக்காக🎉 கடுமையாக 💪போராடியது. எங்களது அன்பையும், மரியாதையையும் வென்றிருக்கிறது👍. சிறப்பான 🏏ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிப்பெற்று 🌎உலக 🏆கோப்பையின் இறுதிப் போட்டியில் இடம்பிடித்த நியூசிலாந்து அணிக்கு என் வாழ்த்துக்கள்💐" என்று பதிவு செய்துள்ளார்.
🌎உலக 🏆கோப்பையில் 🇮🇳இந்திய அணியின் தோல்வி😟 குறித்து ராகுல் காந்தி💻
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment