சமூக நலத்துறையின் புதிய அறிவிப்புகளை🔈 வெளியிட்ட அமைச்சர் சரோஜா🎙 - Agnipuratchi

சமூக நலத்துறையின் புதிய அறிவிப்புகளை🔈 வெளியிட்ட அமைச்சர் சரோஜா🎙

Share This

சமூகநலத்துறை 💸மானிய 🙏கோரிக்கை தொடர்பான விவாதத்திற்குப்🗣 பின் அமைச்சர் சரோஜா புதிய அறிவிப்புகளை📣 வெளியிட்டார்🎉. அதன் விவரங்கள் இதோ👇

🔰சத்துணவு மையங்களில் உள்ள பழுதுகள் 2 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் சீர் செய்யப்படும் 
🔰மூன்றாம் பாலித்தவர்களில் சிறந்த முன்மாதிரியாகத் திகழும் ஒருவருக்கு மாநில விருதும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். 
🔰இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் கையாளப்படும் குழந்தைகள் குறித்து, குழந்தை தகவல் அமைப்பு என்ற புதிய மென்பொருள் 65 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் 
🔰14 வயதிற்கு மேற்பட்ட 920 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் கூடுதலாக தொழிற் பயிற்சியுடன் கூடிய 23 பராமரிப்பு இல்லங்கள் தொடங்கப்படும் 
🔰கல்வித்தகுதி பயிற்சிக்காக மனநலம் பாதிக்கப்பட்ட 1100 மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கோடியே 78 லட்சம் செலவில் கூடுதலாக 22 பராமரிப்பு இல்லங்கள் தொடங்கப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages