🏏டி.என்.பி.எல் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் 🏆சாதனை - Agnipuratchi

🏏டி.என்.பி.எல் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் 🏆சாதனை

Share This

நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நேற்று நடந்த 6வது 🏏போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி வாரியர்ஸ் இடையே நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2⃣0⃣ ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது. இதனையடுத்து 149 ரன்கள் இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் களமிறங்கியது. ஆனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 👥வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திருச்சி வாரியர்ஸ் அணி 2⃣0⃣ ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து 😧ஆட்டமிழந்தது.

இந்நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் அலெக்சாண்டர் 4 ஓவர் வீசி 9⃣ ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் டி.என்.பி.எல். வரலாற்றில் அவர் புதிய 🏆சாதனை படைத்தார். முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய் கிஷோர் 1⃣3⃣ ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages