💺கிரண்பேடி வருத்தம்😟 தெரிவித்ததாக 🏛மக்களவையில் 🤵ராஜ்நாத் சிங் தகவல்🔈 - Agnipuratchi

💺கிரண்பேடி வருத்தம்😟 தெரிவித்ததாக 🏛மக்களவையில் 🤵ராஜ்நாத் சிங் தகவல்🔈

Share This

🏛மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, "புதுச்சேரி கவர்னர் ஒரு ட்விட்டில் தமிழக மக்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் கேலி செய்துள்ளார். அரசாங்கம் அவரது கருத்தை ஒப்புக்கொண்டால், அது அவரை ஆதரிக்கிறது🙄 என்று அர்த்தம். நான் பதிலளிக்க அவையின் துணைத் தலைவரிடம் 🙏கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார். இதற்கு பதில் அளித்த 🏛மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்🎙, "🏛மத்திய உள்துறை அந்த ட்விட்டை கவனித்தது. இதற்கு துணை நிலை 💺ஆளுநர் கிரண் பேடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். 'எழுதப்பட்டவை எனது தனிப்பட்டதாக இருந்தன, இருப்பினும் இது தவிர்க்கக்கூடியது என்று நான் ஒப்புக்கொள்கிறேன். 🏛தமிழக 👥மக்களைப் பற்றி எனக்கு மிகுந்த மரியாதை உண்டு😐' என கிரண் பேடி தெரிவித்து உள்ளார்😳" என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages