🏛காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன விழா🎉-மாவட்ட 💺ஆட்சியர் சோதனை👀 - Agnipuratchi

🏛காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன விழா🎉-மாவட்ட 💺ஆட்சியர் சோதனை👀

Share This

🏯வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் 🗿அத்திவரதர் தரிசன விழாவில்🎉 முக்கிய 🤵பிரமுகர்களுக்கான நுழைவுச் சீட்டுகளை போலியாக பெற்று சிலர் 🙏சாமி தரிசனம் செய்வதாகவும், அந்த நுழைவுச் சீட்டு 💸பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது😳. இதுகுறித்து 👮போலீசார் நடத்திய விசாரணையில்🗣 ஒருவார காலத்தில் 7 பேர் சிக்கி உள்ளனர்😯. இந்நிலையில் மாவட்ட 💺ஆட்சியர் பொன்னையா நேரடியாக கோவிலுக்கே வந்து ஆய்வில்👀 ஈடுபட்டார். அப்போது 🏛காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவி என்பவர் போலி நுழைவுச்சீட்டு வைத்திருந்ததை கண்டு பிடித்த 💺ஆட்சியர், 👮போலீசாரிடம் அவரை ஒப்படைத்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்⚖. மேலும் போலி நுழைவுச்சீட்டு வைத்திருந்தால் 😡கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முக்கிய பிரமுகர்களுக்கான நுழைவுச்சீட்டு மாவட்ட ஆட்சியர் 🏢அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும் என்றும், போலிகளை வாங்கி பக்தர்கள் ஏமாற வேண்டும்🚫 என்றும் 💺ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages