🏛கர்நாடக அணைகளில் இருந்து 🌊காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது😍. சில 📆மாதங்களுக்கு முன்னர் 🏛டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய 👥கூட்டத்தில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்🙂 என உத்தரவு⚖ பிறப்பித்திருந்தது. ஆனால், 🌊அணைகளில் போதிய 💦தண்ணீர் இல்லை🙄 என கர்நாடக அரசு கூறி🗣 வந்தது. இந்நிலையில், கர்நாடக அரசு, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது👏. வினாடிக்கு⌚, கபினி அணையில் இருந்து 500 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 355 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது👍. தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும்⏫ என தகவல்கள் தெரிவிக்கின்றன🔈.
காவிரியில் 🏛தமிழகத்திற்கு 💦தண்ணீர் திறந்து விடப்பட்டது👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment