🏛கர்நாடகாவில் 💺ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 👥எம்எல்ஏ.,க்கள் 13 பேர் தங்களின் எம்எல்ஏ., பதவியை ✍ராஜினாமா செய்வதாக கூறி, 💺சபாநாயகரிடமும், கவர்னரிடமும் 📄கடிதம் அளித்திருந்தனர். ஆனால் ராஜினாமா கடிதங்கள் குறித்து 📆6 நாட்களுக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்😯. இதற்கிடையில் ✍ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை🚫 என 🙏கோரி , 🏛உச்சநீதிமன்றத்தில் ராஜினாமா செய்த அதிருப்தி 👥எம்எல்ஏ.,க்கள் சார்பில் 📜மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த 📜மனு, நாளை விசாரணைக்கு🗣 எடுத்துக் கொள்ளப்படும்👍 என கூறப்படுகிறது. இதற்கிடையே, 🏛கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பம்😕 குறித்து விவாதிக்க🎙 வேண்டும் எனக் 🙏கோரி லோக்சபாவில் 🌞திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ்📜 அளிக்கப்பட்டுள்ளது.
🏛உச்சநீதிமன்றத்தில் 📜மனுதாக்கல் செய்த கர்நாடக 👥எம்.எல்.ஏ.க்கள்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment