🗳மாநிலங்களவைத் தேர்தலுக்கான 📜வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை👍 - Agnipuratchi

🗳மாநிலங்களவைத் தேர்தலுக்கான 📜வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை👍

Share This

🏛தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்ய நடைபெறும் 🗳தேர்தலுக்கான 📜வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்துள்ளது. 👥சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேரும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 7 பேரும் என 10 பேர் 📜வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்😯. சுயேட்சை வேட்பாளர்களை விதிப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன்மொழியாத🗣 காரணத்தால்🙄 அவர்களின் 📜வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும்🚫 நிலை உள்ளது😳. இந்நிலையில் 📜வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 📆11ம் தேதி கடைசி நாள். அன்றே இறுதி 👤வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்🎉. 6 வேட்பாளர்களுக்கு அதிகமாக⏫ இருந்தால் மட்டுமே வரும் 📆18ம் தேதி 🗳தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages