🏛மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 🏦ரிசர்வ் வங்கி கவர்னர் 🤵சக்தி காந்ததாஸை பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்தினை நேற்று மேற்கொண்டார். இந்த சந்திப்பில் 🤔ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு 📰நிருபர்களிடம் அவர், "🏛மத்திய பட்ஜெட்டில் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு போதிய அளவு ஒதுக்கீடு செய்துள்ளது😯. வங்கி சாரா நிதி நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து👀 வருகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது👍" என்றும், "இதுபோல், பொதுத்துறை 🏦வங்கிகளுக்கு பட்ஜெட்டில் 💰70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மேம்பாட்டுக்கு மிகவும் உதவியாக இருக்கும்🙂. வங்கிகள் கடன் வழங்குவதற்கு மட்டுமின்றி, வங்கிகள் மேம்படவும் உதவும்🎉" என்றும் கூறினார். 🏦ரிசர்வ் வங்கி கடந்த மாதம் நடத்திய நிதிக்கொள்கை கூட்டத்தில், குறுகிய கால கடன்களுக்கான வட்டியை கால் சதவீதம் குறைத்தது⏬. இதற்கு முன்பு இரண்டு தவணையாக மொத்தம் அரை சதவீதம் குறைத்தது⏬. இதில் 🏦வங்கிகள் சுமார் 0.21 சதவீதம் அளவுக்குதான் 💸கடன் வட்டியை குறைத்திருக்கின்றன. இதுகுறித்து குறிப்பிட்ட 🤵சக்தி காந்ததாஸ், "வட்டி குறைப்பை வங்கிகள் அமல்படுத்த 📆6 மாதங்களாவது ஆகும். எனவே, வரும் வாரங்களில் மேலும் வட்டி குறையும் என்ற நம்பிக்கை உள்ளது😌" என்றார்.
💸வங்கிக் கடன் வட்டி மேலும் குறையும்⏬-ரிசர்வ் 🏦வங்கி :*
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment