நடிகர் ⭐சூர்யா இதை செய்ய முடியுமா⁉ - 💺தமிழிசை - Agnipuratchi

நடிகர் ⭐சூர்யா இதை செய்ய முடியுமா⁉ - 💺தமிழிசை

Share This

மத்திய 🏛அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் ⭐சூர்யா சமீபத்தில் ஒரு விழாவில் 🗣விமர்ச்சித்திருந்தார். இந்நிலையில், சூர்யாவின் புதிய 🏫கல்வி கொள்கை விமர்சனம் குறித்து கருத்து 🎙தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, "கிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் 📽படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா❓, தங்கள் படத்தின் விளம்பரத்துக்காகவும் அரசியலில் நுழைவதற்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறார்களா❓" என்று கேள்வி 🙄எழுப்பியுள்ளார். முன்னதாக, புதிய 📜கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் 🗣பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக ஹெச்.ராஜா கருத்து 🎙தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages