தேசத்துரோக வழக்கு மேல்முறையீடு குறித்து வைகோ 😡ஆவேச விளக்கம்🗣 - Agnipuratchi

தேசத்துரோக வழக்கு மேல்முறையீடு குறித்து வைகோ 😡ஆவேச விளக்கம்🗣

Share This

அவதூறு வழக்கு விசாரணைக்காக🗣 சென்னை 🏛நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆஜரானார்😯. அதன் பின்னர் அவர் 📰செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது🎙, "தேசத்துரோக வழக்கில் சிறப்பு 🏛நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை⚖ எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன்❓" என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்🎙, "இவ்வாறு என்னிடம் கேள்வி கேட்பதில் ஏதோ உள்நோக்கம்😳 உள்ளது. மேல்முறையீட்டில் தண்டனை கொடுத்தால் ஏற்பேன்👍. விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதால்🗣 ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்😐. இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக்சே தப்பிக்க முடியாது😡" என்று பதிலளித்தார். தொடர்ந்து, 🏤தபால் துறை ✍தேர்வில் தமிழ் புறக்கணிப்பு குறித்து கடும் 😠எதிர்ப்பும், எதிர்காலத்தில் தமிழர்கள் எந்த தேர்வையும் எழுத முடியாத நிலை ஏற்படும் என கவலையையும்😟 தெரிவித்த அவர், "🏛மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துவிட்டது🙄. இதற்காக வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன்💪" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages