ЁЯЧ│роЙро│்ро│ாроЯ்роЪி родேро░்родро▓ை роЗрой்ройрооுроо் роироЯрод்родாродродு роПрой்⁉-ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо் роХேро│்ро╡ி - Agnipuratchi

ЁЯЧ│роЙро│்ро│ாроЯ்роЪி родேро░்родро▓ை роЗрой்ройрооுроо் роироЯрод்родாродродு роПрой்⁉-ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо் роХேро│்ро╡ி

Share This

🏛தமிழகத்தில் 🗳உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை என மதுரையை சேர்ந்த 👨கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று 🏛உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த 🏛உச்சநீதிமன்றம் 🗳உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்❓என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக அரசு சார்பில், "👥மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி மறுவரையறை செய்யும் பணி காரணமாக தேர்தலை நடத்த முடியவில்லை😟" என்று பதில்🗣 அளிக்கப்பட்டது. இதனையடுத்து, 🗳தேர்தலை எப்போது நடத்துவீர்கள்⁉என்பதை 📆2 வார காலத்திற்குள் தெரிவிக்க தமிழக அரசுக்கு 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages