🏦வங்கிகளில் உரிமை கோரப்படாமல் கிடக்கும் டெபாசிட்டுகள் குறித்த கேள்விக்கு 🏛நாடாளுமன்றத்தில் மத்திய 💸நிதி அமைச்சர் 👵நிர்மலா சீதாராமன் ✍எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்தார். அதில், "📆2017ம் ஆண்டு உரிமைகோரப்படாத பணத்தின் அளவு 💰11,495 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 📆2018ல் இது 26.8% அதிகரித்து⏫ 14,578 கோடியாக உயர்ந்திருக்கிறது. 2016ம் ஆண்டு உரிமை கோராத பணத்தின் மதிப்பளவு 💸8,928 கோடி ரூபாயாக இருந்தது. இதில் அதிகபடச்சமாக 🏦பாரத ஸ்டேட் வங்கியில் 💰2,156 கோடி ரூபாய் உரிமை கோரபடாமல் உள்ளது😳" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "📆2018 செப்டம்பர் இறுதி நிலவரப்படி, ஆயுள் காப்பீடு துறையில் 💰ரூ.16,887.66 கோடி உரிமை கோரப்படாமல் இருக்கிறது. ஆயுள் சாரா காப்பீடு பிரிவில் ரூ.989.62 கோடி கேட்பாரற்று கிடக்கிறது. 🏦வங்கிகளில் செபொசிட் முதிர்வு காலம் முடிந்த பின்னரும் 10 ஆண்டுகள் உரிமைக் கோரப்படாமல் இருந்தால் வாடிக்கையாளர் விழிப்புணர்வு👀 நிதியில் சேர்க்கப்பட்டுவிடும்🙄. எனினும் இதற்கு பின்பும், 💸பணத்திற்கு உரியவர், உரிய 📄ஆதாரங்களை சமர்ப்பித்தால் வட்டியுடன் டெபாசிட் தொகை திரும்ப பெறப்படும்👍" என்று தெரிவித்துள்ளார்🔈.
Home
அண்மை செய்திகள்
🇮🇳இந்திய 🏦வங்கிகளில் உரிமைக்கோராமலிருக்கும் பொதுமக்களின் 💸பணம் குறித்து நிர்மலா சீதாராமன்🔈
🇮🇳இந்திய 🏦வங்கிகளில் உரிமைக்கோராமலிருக்கும் பொதுமக்களின் 💸பணம் குறித்து நிர்மலா சீதாராமன்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment